Welcome/ வரவேற்பு


Greetings in the name of our Lord Jesus Christ. Welcome to our site. We thank God for the privilege He has given us to share the goodnews of Jesus Christ through this site.

God has been faithful from the moment He initially revealed Himself to me. Since then the journey has been an adventure of faith. As we see in scripture. God fulfilled the promises of our forefathers Abraham, Isaac, Jacob and he continues to do that in our generation. on the same way He is fulfilling His promise to me, and he will do that to the generation to come.

"Jesus Christ is the same yesterday and today and forever". Hebrews 13:08

Pastor.V. Amirthalingam
President
MSC Ministries
Sri Lanka 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். என் இரட்சகர் ஆலயத்தின் இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த இணையத்தளத்தினூடாக உங்களை சந்திக்க இறைவன் தந்த சிலாக்கியத்திற்காக அவரை நன்றியுடன் துதிக்கிறேன்.

இறைவன் என்னை சந்தித்த நாள் முதற்கொண்டு அவர் என்னோடு பேசின காரியங்களையும், என்னூடாக செய்து நிறைவேற்றி வருபவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த இந்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இறைவன் எமது முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை அவர்களுடைய காலங்களிலும், அவர்களுடைய பிள்ளைகளுடைய காலங்களிலும் நிறைவேற்றினார். அதே போன்று எமது முற்பிதாக்களின் இறைவன் வாக்குத்தத்தங்களிலே வாக்குமாறதவராக இன்றும் நம்முடன் இருந்து கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார் என்பதற்கு என்னையும் ஆதாரமாக வைத்திருக்கிறார் என்பதை இந்த இணையத்தளத்தினூடாக நீங்கள் கண்டு கொள்வீர்கள். ("இயேசுக் கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.") எபிரேயர் 13 :08


போதகர். வி. அமிர்தலிங்கம்
தலைமை போதகர்
என் இரட்சகர் ஆலய ஊழியங்கள்
இலங்கை

Read more...

COPYRIGHTS 2011 permission required to re-use content or images in print or electronic. For more information contact at admin@mysaviourschurch.org All rights reserved.

  © Mysaviourschurch - Sri Lanka 2010

Back to TOP